யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு ஞாணலிங்கம் திலீபன் தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக இன்று 27,07,2015 கொண்டாடுகிறார்.பிறந்த தினமான
இன்றும் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அண்ணா மார் தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளை யார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றோம் ----
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக