siruppiddy

வியாழன், 23 ஜூலை, 2026

பிறந்த நாள் வாழ்த்து திருமதி பாலமுரளி தர்மசாந்தி(சாந்தி) 23.07.26

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஒஸ்லோவில் வசிக்கும் திருமதி பாலமுரளி தர்மசாந்தி(சாந்தி )அவர்களின்  பிறந்தநாள் 23-07-2026. இன்று  இவரை  அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் அக்காமார்  அத்தான்மார்  சகோதரர்கள்  மாமா மார் மாமி மார் 
 பேரப்பிள்ளைகள்   மச்சான்  மச்சாள்  மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்  வாழ்த்துகின்றனர்  இவரை  
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஒஸ்லோமுருகன்  சுவிஸ் முருகன் சுவிஸ் விஸ்ணுதுர்க்கைஅம்மன்  மற்றும் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன்  பல்லாண்டு. பல்லாண்டு காலம்  நீடூழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்   இவர் தனது ஐம்பதாவது பிறந்தநாளை ஒஸ்லோவில் பிரமாண்டமான 
 மண்டபத்தில் 02-08-2026-ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்பஉறவுகளுடனும் ஊரார் உறவினர்கள் நண்பர்களுடனும் மிகச் சிறப்பாக  கொண்டாடவுள்ளார் 

பிறந்த தினமான இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை.
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.
 இவர்களுடன்  இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 http://lovithan.blogspot.com/2023/07/230723.html





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை