லண்டனில் அரியாலை மன்றத்தினரால் மதிப்பளிக்கப் படுகிறார் திரு. கணேஷ் தம்பையா தன் சிறுவயதில் இருந்து வில்லிசை வித்தகனாய் எங்கள் தாயகத்தில் பட்டி, தொட்டி எங்கும் வலம் வந்த ஓர் கலைஞர்.
இலங்கை வான்ஒலி,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அன்றே வரவேற்பு பெற்ற ஓர் அற்புதமான கலைஞர். அன்று முதல் இன்றுவரை மிளிரும் கலைஞர். “நையாண்டி மேளம்” எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்.(ஒரு மரத்தில் பூவும், காயும், கனியும்,கலகலப்பாய் வெளியே தெரியும் வேர்
தெரிவதில்லை
அப்படி நடித்தவர்கள் உலக வலம் வர தன்னை மறந்து மகிழும் மனிதர். பல படைப்புகள், படைப்பாளிகள் உருவாகக் காரணமானவர்திரு. கணேஷ் தம்பையா இன்று லண்டனில் அரியாலை திடிர் நாடக மன்றத்தினரால் மதிப்பளிக்கப் பட்டதற்கு என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக