என் அன்புக் குழந்தையே..!உன்னை துரத்தியடித்தவரும், உன்னை ஒதுக்கியவரும் காரணம் இல்லாமல் உன்னை காயப்படுத்தியவரு,ம் வியக்கும் வண்ணம் நீ உயரப் போகிறாய். அதை நடத்தி காட்டுவேன். என் பக்தன் ஆகியநீ என்னை நினைத்து
கொண்டிருக்கும் வேளையில் உன் துயரத்தைப் போக்குவது எனது கடமை.. வெகு விரைவில் நடக்கும்..
வலைப் படாமல் இரு. நான் உன்னிடம் வந்திருக்கிறேன்..
என்னை நீ பிடித்துக்கொள்.
உன்னை விட்டு விலகமாட்டேன். எனக்கு அழிவேது…? எனது பிள்ளைகள் கவலைப்படும் போது, அதை நிவர்த்தி செய்வது எனது கடமை. பொறுத்திருந்து இனி நடக்கப் போவதைப் பார்…! நான் உனக்காக நான் புன்னகைத்துக் கொண்டு காத்திருக்கிறேன். வாழ்க்கையில் நீ உயர்ந்த
நிலைக்கு வரப் போகின்றாய்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக