யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்
( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்) கோப்பாபையை வசிப்பிடமாகக் கொண்டதிரு இரத்தினம் இன்பமோகன்(மோகன் )தனது
பிறந்த நாளை. 05.11.201515.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை சகோதரர்கள் மற்றும் மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு
சீரும் சிறப்புடன் சகல வளம் பொங்க! பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகிறனர்
இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக