யாழ் நாய்களுக்கு தடுப்பூசி ஏழாலையில் மும்முரம் கடந்த வாரம் நாயினால் விராண்டப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நான்கு மாத கால இடைவெளியின் பின்னர் நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை விரைவு படுத்தப்பட்டுள்ளது என உடுவில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.
மகிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் நாய்கள் கொல்லப்படுவது தடைசெய்யப்பட்ட நிலையில் தற்போது நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன் கட்டாக் காலி நாய்களின் தொல்லையும் வீதிக்கு வீதி அதிகரித்துக் காணப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக