தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வளாகத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தில் தங்கியிருந்து தொண்டுகள் செய்து வந்த முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக