siruppiddy

வியாழன், 24 நவம்பர், 2016

பீலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

மினுவாங்கொடை, பீலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மினுவாங்கொடை, பீலாவத்தை பிரதேசத்திலுள்ள “பிக் சிற்றி” எனும் வீட்டுத்திட்டத்திற்கு அருகிலேயே இச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு இனந்தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு  தப்பிச்சென்றுள்ளனர். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

செவ்வாய், 22 நவம்பர், 2016

எட்டு கால்கள். ஒரு தலை. இரண்டு உடல். அதி­சய ஆட்­டுக்­குட்டிபிறந்தது !

திருநெல்­வேலி: கலி­யா­வூரில் ஒரு தலை.. 2 உடல்.. 8 கால்­க­ளுடன் பிறந்த அதி­சய செம்­மறி ஆட்டுக் குட்டி பிறந்த சில நிமி­டங்­களில் இறந்­தது. தூத்­துக்­குடி மாவட்டம், வல்ல­நாடு அடுத்த கலி­யா­வூரை சேர்ந்­தவர் பழனி, விவ­சாயி. இவர் செம்­மறி ஆடு­களை வளர்த்து வரு­கிறார். இதில் ஒரு செம்­மறி ஆடு குட்­டியை பிர­ச­விக்க முடி­யாமல் திண­றி­யது. இத­னை­ய­றிந்­த பழனி, செம்­மறி ஆட்டை பாளை.யை அடுத்த சீவ­லப்­பேரி கால்­நடை மருந்­த­கத்­திற்கு சிகிச்­சைக்கு கொண்டு...

வெள்ளி, 18 நவம்பர், 2016

இனி இலங்கையில் அடிப்படைச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டுமாயின், பொருளாதாரமும் அரசியலமைப்பும் மாத்திரம் போதுமானதன்று. எதிர்கால சந்ததியினருக்கான நல்ல கல்வித் திட்டமொன்று, அந்த நாட்டில் காணப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு 12, அல் ஹுஸைன் கல்லூரியில்,17.11.2016 நேற்றைய தினம் இடம்பெற்ற வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “ஜனாதிபதி மைத்திரிபால...

வியாழன், 10 நவம்பர், 2016

இராட்சத முள்ளங்கி ஒன்று புதிதாக காய்த்துள்ளது!

மஸ்கெலியா - பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான இராட்சத முள்ளங்கி ஒன்று காய்த்துள்ளது. விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த போது சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு காய்த்துள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவிக்கின்றார். குறித்த முள்ளங்கி சுமார் 3 கிலோ 800 கிராம் நிறைவுடையது என்பது குறிப்பிடதக்கது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

நவற்கிரி காலநிலை