உடுவில், மானிப்பாய் வீதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை கிணற்றுக்குள் நீர் அள்ளும் போது தவறி வீழ்ந்த மூன்று பிள்ளைகளின் தாய், உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனந்தகுமார் வசந்தா (வயது 38) என்பவரே
உயிரிழந்துள்ளார்.
வலிப்பு ஏற்பட்டமையாலேயே இவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக