
அமெரிக்காவில் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் நடனமாடி சாதனை படைத்த இளம்பெண்ணின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆரெகான் மாநிலத்தில் உள்ள போர்ட்லாண்ட் என்ற பகுதியில் கியெரா ப்ரிங்க்லி (20) என்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
இவர் தனது இரண்டு வயதிலேயே கடுமையான பக்டீடியா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டதால், இவரது கை கால்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பள்ளிப்படிப்பை தன் சகோதரி உரையாவுடன் சேர்ந்து முடித்த...