siruppiddy

சனி, 21 அக்டோபர், 2023

நாம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி.. சாமி கும்பிட நல்ல நேரம்.தொழில் வளம் பெருகும்

நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி நாட்களில் சாமி கும்பிட நல்ல நேரம் எப்போது என்று ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர். .என்பதும் குறிப்பிடத்தக்கதுஆயுத பூஜை சரஸ்வதி பூஜை செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்&nb...

ஞாயிறு, 24 ஜூலை, 2022

உங்கள் பாதங்கள் வெடிப்பின்றி மிருதுவாக இருக்கனுமா இதோ

ஓட்ஸை பொடித்து அதனைக் கொண்டு தினமும் பாதங்களை ஸ்க்ரப் செய்யுங்கள். இவை கால்களை மிருதுவாக்குவதோடு, பாதங்களை அழகாக்கு. ஓஸினால் தேய்க்கும்போது பாதங்களின் பக்கவாட்டில் இருக்கும் கருமையை எளிதில் மறையச் செய்யும்.ஓட்ஸுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இன்னும் நல்ல பலன்களை தரும். ஓட்ஸை பொடி செய்து அவற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதத்தில் தேயுங்கள். சில நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த குறிப்பு இன்னும் வேகமாக பலனைத் தரும்.லிஸ்டெரின் வினிகர் மற்றும் நீர் ஆகிய...

புதன், 5 ஆகஸ்ட், 2020

ஷீரடி சாயிபாபா பக்தர்களுக்கு அளித்த 11 உறுதி மொழிகள்

ஷீரடி சாயிபாபா மக்களுக்கு அளித்த 11 உறுதி மொழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.1. ஷீர்டியில் காலடிபடும் பக்தனுக்கு வரும் ஆபத்து விலகி விடும்.2. என் சமாதியின் படி ஏறுபவனின் அனைத்து துக்கங்களும் போக்குவேன்.3. இவ்வுலகை விட்டு என் பூதவுடல் மறைந்தாலும் பக்தன் அழைத்தால் ஓடோடி வருவேன்.4. திட பக்தி, நம்பிக்கை, விசுவாசத்துடன் யாசிப்பவன் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.5. இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன் என்று எப்பொழுதும் உணரவும். இதனை சத்தியமென்றறிருந்து அனுபவம்...

புதன், 27 நவம்பர், 2019

என் அன்புக் குழந்தையே பாபாவின் பக்தர்களுடன் பகிருங்கள்

என் அன்புக் குழந்தையே..!உன்னை துரத்தியடித்தவரும், உன்னை ஒதுக்கியவரும் காரணம் இல்லாமல் உன்னை காயப்படுத்தியவரு,ம் வியக்கும் வண்ணம் நீ உயரப் போகிறாய். அதை நடத்தி காட்டுவேன். என் பக்தன் ஆகியநீ என்னை நினைத்து  கொண்டிருக்கும் வேளையில் உன் துயரத்தைப் போக்குவது எனது கடமை.. வெகு விரைவில் நடக்கும்.. வலைப் படாமல் இரு. நான் உன்னிடம் வந்திருக்கிறேன்..  என்னை நீ பிடித்துக்கொள். உன்னை விட்டு விலகமாட்டேன். எனக்கு அழிவேது…? எனது பிள்ளைகள் கவலைப்படும்...

புதன், 23 ஜனவரி, 2019

.பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா சந்திரன்,23.01.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  யேர்மனியை  வசிப்பிடமாகக்கொண்ட   திரு துரைராஜா சந்திரன், (குட்டி)  அவர்களின்  ஐம்பதாவது  பிறந்தநாள்  23..01.2019.இன்று இவரை அன்பு மனைவி   பிள்ளைகள், அண்ணாஅண்ணி  மாமி   , சகோதரர்கள் மச்சான் மச்சாள் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெற மக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும்  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன்...

புதன், 7 நவம்பர், 2018

இனிய தீபாவளிபண்டிகை நல்வாழ்த்துக்கள்.06 .11.18

தீப ஒளி தினமானது இந்து சமயத்தின் ஆன்மிக விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கின்றது. இன்றைய தினம் பக்தி, அன்பு, மற்றும் அந்நியோன்னியம் நிறைந்த தினமாகும்   தீபாவளி வாழ்த்துச் செய்தி  இத்தகைய ஒரு தினத்திலேயே நரகாசுரனை, கிருஷ்ண பரமாத்மா வதம் செய்து, உலகுக்கு ஒளியையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுத் தந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர். இலங்கை வாழ் இந்து பக்தர்கள் இந்த தினத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுவர். இருளகன்ற ஒளி நிறைந்த வாழ்வின்...

செவ்வாய், 24 அக்டோபர், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா..24.10.17

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி அருளானந்தம்  தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிதா அவர்களின்   பிறந்தநாள். 24.10.17.இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்  மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்... நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ...

நவற்கிரி காலநிலை