
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வசிப்பிடமாகக்கொண்ட
திரு துரைராஜா சந்திரன், (குட்டி)
அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாள் 23..01.2019.இன்று இவரை அன்பு மனைவி பிள்ளைகள், அண்ணாஅண்ணி மாமி
, சகோதரர்கள் மச்சான் மச்சாள் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெற மக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன்...