காலி – வக்வெல்ல சந்திக்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளது.இதன் காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரயில் போக்குவரத்தை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுபாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக