
இளைப்பாறிய இலங்கை போக்குவரத்து சாரதி
மலர்வு 29.04.1938 உதிர்வு2104.2014.மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை பூபாலசுந்தரம் 21.04.14 மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை பூபாலசுந்தரம் ஓய்வு பெற்ற இ.போ.ச சாரதி யாழ்ப்பாணம். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பூபாலசுந்தரம் 21:04:2014 அன்று காலமானார்
அன்னாரின் இறுதிக்கிரி 27.04 .2014.ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில்நடைபெற்று தோப்பு இந்து மாயானத்தில்...