புதன், 23 ஜனவரி, 2019

.பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா சந்திரன்,23.01.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  யேர்மனியை  வசிப்பிடமாகக்கொண்ட 
 திரு துரைராஜா சந்திரன், (குட்டி) 
அவர்களின்  ஐம்பதாவது  பிறந்தநாள்  23..01.2019.இன்று இவரை அன்பு மனைவி   பிள்ளைகள், அண்ணாஅண்ணி  மாமி  
, சகோதரர்கள் மச்சான் மச்சாள் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெற மக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும்  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறை அருள் பெற்று  பிறந்த தினமான இன்று  என்றென்றும்  இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து 
நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்கி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன  
.வாழ்க  வளமுடன் ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
புதன், 7 நவம்பர், 2018

இனிய தீபாவளிபண்டிகை நல்வாழ்த்துக்கள்.06 .11.18

தீப ஒளி தினமானது இந்து சமயத்தின் ஆன்மிக விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கின்றது. இன்றைய தினம் பக்தி, அன்பு, மற்றும் அந்நியோன்னியம் நிறைந்த தினமாகும்
  தீபாவளி வாழ்த்துச் செய்தி 
இத்தகைய ஒரு தினத்திலேயே நரகாசுரனை, கிருஷ்ண பரமாத்மா வதம் செய்து, உலகுக்கு ஒளியையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுத் தந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர்.
இலங்கை வாழ் இந்து பக்தர்கள் இந்த தினத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுவர். இருளகன்ற ஒளி நிறைந்த வாழ்வின் ஆரம்பமாகவும் இந்துக்களின் தின ஏட்டில் குறிப்பிடப்படுகிறது. இந்த தினம் இருளை வென்ற ஒளி என்றும் தீய சக்தியை ஒழித்த தெய்வீக சக்தி
 என்றும் கூறப்படுகின்றது.
 . நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும், இந்து பக்தர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்  நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் நவக்கிரி.கொம்.நவக்கிரி  http://lovithan.blogspot.ch/.இ
ணையிகள் . சார்பாக என் இதயம் கனிந்த தித்திக்கும் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>செவ்வாய், 24 அக்டோபர், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா..24.10.17

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி அருளானந்தம் 
தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிதா அவர்களின்  
பிறந்தநாள். 24.10.17.இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்  மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று.
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பயின்று 
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 10 மார்ச், 2017

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்அந்த ஐந்து என்ன தெரியுமா?

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிப்பதாக கூறுவார்கள். ஆனால், அது உண்மையல்ல.
அப்படியென்றால் எது உண்மை, வாங்க தெரிஞ்சிக்கலாம்.
1. ஆடம்பரமாய் வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறப்புகள்
5. சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
ஆகிய ஐந்தும் இருந்தாலே போதும். அவன் அரசனகாவே இருந்தாலும், கூட அவனது வாழ்க்கையே அழிவை நோக்கி போகும் என்பது தான் உன்மையான பொருள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> சனி, 10 டிசம்பர், 2016

நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பான ஓர் முக்கிய அறிவிப்பு?

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது மற்றும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

சில சாரதி பயிற்சி நிலையங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்த வயது 25 ஆகவும் அதற்கான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 24 நவம்பர், 2016

பீலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

மினுவாங்கொடை, பீலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மினுவாங்கொடை, பீலாவத்தை பிரதேசத்திலுள்ள “பிக் சிற்றி” எனும் வீட்டுத்திட்டத்திற்கு அருகிலேயே இச் சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு இனந்தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு 
தப்பிச்சென்றுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 22 நவம்பர், 2016

எட்டு கால்கள். ஒரு தலை. இரண்டு உடல். அதி­சய ஆட்­டுக்­குட்டிபிறந்தது !

திருநெல்­வேலி:
கலி­யா­வூரில் ஒரு தலை.. 2 உடல்.. 8 கால்­க­ளுடன் பிறந்த அதி­சய செம்­மறி ஆட்டுக் குட்டி பிறந்த சில நிமி­டங்­களில் இறந்­தது.
தூத்­துக்­குடி மாவட்டம், வல்ல­நாடு அடுத்த கலி­யா­வூரை சேர்ந்­தவர் பழனி, விவ­சாயி. இவர் செம்­மறி ஆடு­களை வளர்த்து வரு­கிறார். இதில் ஒரு செம்­மறி ஆடு குட்­டியை பிர­ச­விக்க முடி­யாமல் திண­றி­யது. இத­னை­ய­றிந்­த பழனி, செம்­மறி ஆட்டை பாளை.யை அடுத்த சீவ­லப்­பேரி கால்­நடை மருந்­த­கத்­திற்கு சிகிச்­சைக்கு கொண்டு சென்றார்.
அங்கு கால்­நடை உதவி டாக்டர் முருகன், கால்­நடை ஆய்­வாளர் மணி­கண்டன், பரா­ம­ரிப்பு உத­வி­யாளர் முத்­து­நா­யகம் ஆகியோர் கொண்ட மருத்­துவ குழு செம்­மறி ஆட்­டிற்கு சிகிச்சை அளித்­ததால், ஒரு தலை.. இரண்டு உடல்.. எட்டு கால்­க­ளுடன் கூடி குட்­டியை  வெ­ளியே எடுத்­தனர்.  தாய் ஆடு நல­முடன் உள்ள போதிலும், அதி­சய ஆட்­டுக்­குட்டி இறந்­தது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நவற்கிரி காலநிலை